I am calculating not in terms of the next
election that's no trouble 68 no trouble I calculating in terms of the Next
Generation in terms of the next 100 years in terms of Eternity and believe you
me the next thousand years we will be here I won't be here but people like me
and like my friends here tonight will be here recognizable identifiable a
thousand years from hence and it is people who calculate and think in those terms
that deserve to survive and that's why I came tonight 10 years but I have not forgotten
I owe them a debt you know 10 years ago I might have lost the election the
labor front might have persecuted them and they would have been in trouble but
they say this is good man good friend support him well I say to them they are
my good friends I always support them and I say to all those who are my friends
I never forget just as I say to those who are my enemies I sometimes forgive
but seldom forget good night yeah
சங்கத் தமிழரின் சுறா மீன் வேட்டை.
திருவிளையாடல் படத்தில் சிவாஜி சிவனாக வந்து, சுறாவினைக் கொன்று சாவித்திரியை மணக்கும் காட்சி வரும். அது வெறும் கற்பனை காட்சி அல்ல. சங்க இலக்கியமும் அதனைப் பற்றி கூறியுள்ளது. கணக்காயன் தத்தனார், தமிழ் அரிச்சுவடிக்குத் தமிழ்க் கணக்கென்றும் நெடுங்கணக்கு என்றும் பெயருண்டு. ஆயம் - கூட்டம். பிள்ளைகளைக் கூட்டமாகச் சேர்த்துத் தமிழ்க் கணக்கைக் கற்பிக்கும் உபாத்தியாயர் கணக்காயர் எனப்படுவார். இவர் ஆசிரியத் தொழிலுடைய தத்தனாராவர். இவர் சுறா வேட்டையைப் பற்றி நன்கு ஆய்ந்து பின்வருமாறு கூறியுள்ளார். Support us by Keep Sharing the post, and Buy History Related Books from www.heritager.in "கொல்வினைப் பொலித்த சுடர்வாய் எறியுளி முகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ் தாங்கரும் நீர்ச்சுரத்து எறிந்து வாங்குவிசைச்நெடுங்கரை யிருந்த குறுங்கால் அன்னத்து வெண்தோடு இரியும் வீததை கானல்.” (குறுங்) “கடுஞ்சுறா எறிந்த கொடுந்திமிற் பரதவர்” என்ற நற்றிணை பாடல் பரதவரின் சுறா வேட்டையை உறுதிப் படுத்துகிறது. அலைகடலில் உழந்துவாழும் பரதவர் எனும் மீனவர்கள் திமில் எனும் படகில் இருந்தபடியே, ஒரு மூங்கிலின் நுனியில் கட்டப்பட்ட கூர்மை...
Comments
Post a Comment